உங்களுக்கும்தானே 100 யூனிட் மின்சாரம் இனாமா தரோம்.. ஆட்சியை அகற்ற நினைக்கலாமா?.. செல்லூரார் குசும்பு
மதுரை: ஆட்சியை அகற்ற நினைக்கும் ஸ்டாலினுக்கும் டிடிவிக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக தருகிறோம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார்.
மதுரையில் அண்ணா பிறந்தநாள் விழா கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார். அப்போது அவர் கூறுகையில் ஆட்சியை அகற்ற நினைக்கும் ஸ்டாலினுக்கும் டிடிவிக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக தருகிறோம்.

ஸ்டாலினின் பண பலம் எங்களை ஒன்றும் செய்யாது. எங்களிடம் மக்கள் படை, இளைஞர் படை, மாணவர் படை உள்ளது.
எதிரியை சந்திக்க தயாராக உள்ளோம். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் நிரூபிப்போம்.
இனி வரும் சட்டசபை தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக கூட வரமுடியாது. உள்ளாட்சி துறையில் ஊழல் என கூறும் ஸ்டாலின், என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என்று செல்லூர் ராஜூ சவால் விடுத்துள்ளார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications