தேர்தலை புறக்கணித்த திருத்தணி மிட்டகண்டிகை கிராம மக்கள்
திருத்தணி: தங்களது கிராமத்துக்கு அடிப்படை வசதிகளை செய்து தராததைக் கண்டித்து திருத்தணி அருகே மிட்டகண்டிகை கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
சட்டசபை தேர்தலின் போது பல்வேறு தரப்பினர் தேர்தலை புறக்கணிப்போம் என அறிவிப்பது வழக்கம். பின்னர் அதிகாரிகள் பேச்சு நடத்தி அந்த தரப்பை சமாதானப்படுத்துவர்.

ஆனால் திருத்தணி அருகே மிட்டகண்டிகை கிராம மக்கள் தாங்கள் அறிவித்தபடியே தேர்தலை புறக்கணிப்பு செய்துள்ளனர். மிட்டகண்டிகை மக்கள் தங்களது கிராமத்துக்கு 20 ஆண்டுகாலமாக அடிப்படை வசதி செய்து தரப்படவில்லை. ஆகையால் வாக்குப் பதிவை புறக்கணிக்கிறோம் என அறிவித்துள்ளனர்.
இன்று காலை முதல் அந்த கிராமத்தில் ஒரு வாக்குகூட பதிவாகவில்லை. இதனைத் தொடர்ந்து அரசு அதிகாரிகள் அக்கிராமத்துக்கு சென்று தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு கிராமும் புறக்கணிப்பு
இதேபோல் திருத்தணி அருகே மங்காபுரம் காலனி மக்களும் தேர்தலை புறக்கணித்தனர். அவர்கள் தங்களுக்கு தனிவாக்குச்சாவடி அமைக்கக் கோரி 714 வாக்காளர்கள் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications