ரஜினிகாந்தை சந்திக்கிறார் மு.க. அழகிரி?
நடிகர் ரஜினிகாந்தை மு.க. அழகிரி விரைவில் சந்திக்க இருக்கிறாராம்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ரஜினிகாந்தை சந்திக்கும் மு.க. அழகிரி? மத்திய அரசுக்கு ஜெயக்குமார் வார்னிங்
சென்னை: அரசியல் கட்சி தொடங்க உள்ள நடிகர் ரஜினிகாந்தை மு.க. அழகிரி விரைவில் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அரசியல் கட்சியை தொடங்கி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன் என அறிவித்திருக்கிறார் ரஜினிகாந்த். தற்போது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

ரஜினிகாந்தை பல்வேறு பிரமுகர்கள் சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும் மு.க. அழகிரி, ரஜினிகாந்தை சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இச்சந்திப்பு மரியாதை நிமித்தமானதாக மட்டும் இருக்கும் எனவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications