பிரதமர் மோடி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்ஃபிரன்சிங் மூலம் இன்று ஆலோசனை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் மோடி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று மாலை ஆலோசனை நடத்தவுள்ளார்.

நாட்டின் சுதந்திர தினம் வரும் 15ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் இன்று மாலை ஆலாசனை நடத்தவுள்ளார்.

modi meets all district collectors today through Video conferencing

கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இரவு 7 மணியளவில் வீடியோ கான்ஃபிரன்சிங் மூலம் மோடி மாவட்ட ஆட்சியர்களை சந்திக்கவுள்ளார்.

O Paneerselvam meets Modi in Madurai-Oneindia Tamil

அப்போது சுதந்திர தினம், மாவட்டங்களின் வளர்ச்சி நிலவரம் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் மோடி ஆலோசிப்பார் என தெரிகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Prime minister modi meets all district colectors today through Video conferrencing. He may discuss about the district progress.
Please Wait while comments are loading...