திமுக- காங். கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேர வாய்ப்பு: குலாம்நபி ஆசாத்
சென்னை: திமுக- காங். கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேர வாய்ப்புள்ளதாக கருணாநிதியை சந்தித்த பின்னர் மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் தெரிவித்தார்.
சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியை குலாம்நபி ஆசாத் இன்று சந்தித்து பேசினார். சுமார் ஒரு மணிநேரத்துக்கும் அதிகமாக இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இப்பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் குலாம்நபி ஆசாத் கூறியதாவது:

கருணாநிதியுடனான இன்றைய சந்திப்பின் போது தேர்தல் வியூகம், தொகுதி பங்கீடு குறித்து பேசினோம். திமுக- காங்கிரஸ் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ஆகையால் திமுக- காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு முடிவடைய இன்னும் சிறிது காலம் ஆகும். இது தொடர்பாக தொடர்ந்து திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் தொகுதிப் பங்கீடு குறித்து இறுதி முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு குலாம்நபி ஆசாத் கூறினார்.
-
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி












Click it and Unblock the Notifications