திமுகவில் இருந்து முல்லைவேந்தன் "டிஸ்மிஸ்"! பழனிமாணிக்கம், இன்பசேகரன் "சஸ்பென்ட்" ரத்து!!
Subscribe to Oneindia Tamil

லோக்சபா தேர்தலில் திமுக தோல்வி அடைந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் பழனி மாணிக்கம், முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் உள்ளிட்ட பலரை சஸ்பென்ட் செய்து விளக்க நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கு பழனிமாணிக்கம் உள்ளிட்ட பலரும் விளக்கம் கொடுத்தனர். இதனால் பலர் மீதான சஸ்பென்ட் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் திமுக பொதுச்செயலர் அன்பழகன் இன்று வெளியிட்ட அறிக்கையில், முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார். எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் மற்றும் தருமபுரி இன்பசேகரன் ஆகியோர் மீதான சஸ்பென்ட் நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது. பழனிமாணிக்கம், இன்பசேகரன் இருவரும் திமுகவில் தொடர்ந்து நீடிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
More From
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications