ஆர்மிகளுக்கெல்லாம் ஆர்மி.. இந்த "இபிஎஸ் ஆர்மி".. இணையத்தைக் கலக்கும் புது டிரெண்டு!
ஆர்மிகளுக்கெல்லாம் புதிய ஆர்மி இந்த இபிஎஸ் ஆர்மி இணையத்தையே கலக்கி கொண்டிருக்கிறது.
சென்னை: ஆர்மி என்ற வார்த்தைக்கே ஒரு மதிப்பு இல்லாமல் போய் விட்டது. என்று ஓவியாவுக்கெல்லாம் ஆர்மி என்று பேச ஆரம்பித்தார்களோ அன்றே ஆர்மியின் மதிப்பு காற்றில் பறந்து விட்டது.
அதன் பிறகு யார் யார் பெயரிலோ ஆர்மி என்று ஆரம்பித்து டிவிட்டரை அதகளம் செய்து கொண்டுள்ளனர். சமீபத்தில் செல்லூர் ராஜுவுக்கும், துரைமுருகனுக்கும் கூட ஆர்மி அமைத்து அவர்களையே அதிர வைத்தனர்.
ஜெயக்குமாருக்கும் ஒரு ஆர்மி வரும் போல இருந்தது. ஆனால் முந்திக் கொண்டு இப்போது இபிஎஸ் ஆர்மி வந்து விட்டது. ஆட ஆமாங்க முதல்வர் பெயரில்தான் ஒரு ஆர்மி குரூப் டிவிட்டரை புரட்டி எடுத்து வருகிறது. வாங்க நீங்களும் வந்து பாருங்க அந்தக் கொடுமையை.
|
இபிஎஸ் போர்வாள்
அஇதிமுக என்னும் இயக்கத்தின் போர்வாள் P.பாலகிருஷ்ணாரெட்டி மாண்புமிகு அமைச்சர் இளைஞர் நலன் மேம்பாடு மற்றும் விளையாட்டுத்துறை அவர்கள்., நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டதொடரில் நமது முதல்வர் #Eps அவர்களுக்கு புகழாரம்#EpsArmy #epssoldiers
@EPSTamilNadu @CMOTamilNadu
@BalaReddyOffl
|
பசுமை குணம்
நஞ்சையும் புஞ்சையும் விளையும் தஞ்சை மாவட்டத்தின் பசுமை குணம் கொண்ட அண்ணன் R.துறைகண்ணு மாண்புமிகு அமைச்சர் வேளாண்மைத்துறை அவர்கள்., நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டதொடரில் நமது முதல்வர் #Eps அவர்களுக்கு புகழாரம்
#EpsArmy #epssoldiers
@EPSTamilNadu @CMOTamilNadu
|
தங்க குணம்
வெள்ளை குணமும் தங்க குணமும் கொண்ட விருதுநகரின் தங்க பிள்ளை K.T.ராஜேந்திர பாலாஜி மாண்புமிகு அமைச்சர் பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சித்துறை.,அவர்கள் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டதொடரில் நமது முதல்வர் #Eps அவர்களுக்கு புகழாரம்
#EpsArmy #epssoldiers
@EPSTamilNadu @CMOTamilNadu
|
திருவாரூர் மண்ணின் மைந்தன்
சங்கீதமும் காவிரியும் கொண்ட திருவாரூர் மண்ணின் மைந்தன் R.காமராஜ் மாண்புமிகு அமைச்சர் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை., அவர்கள் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டதொடரில் நமது முதல்வர் #Eps அவர்களுக்கு புகழாரம்
#EpsArmy #epssoldiers
@EPSTamilNadu @CMOTamilNadu
|
தலைமகன் செல்லூரார்
மதுரை மனக்க செல்லூரின் தலைமகன் செல்லூர் K.ராஜூ
மாண்புமிகு அமைச்சர் கூட்டுறவுத்துறை., அவர்கள் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டதொடரில் நமது முதல்வர் #Eps அவர்களுக்கு புகழாரம்
#EpsArmy #epssoldiers
@EPSTamilNadu @CMOTamilNadu
|
எங்கள் தளபதி
பொருத்தார் பூமி ஆள்வார் எங்கள் தளபதி @satyenaiadmk #win தந்தை என்று நாங்கள் என்றும் பெருமிதம் கொள்வோம்💪
#AIADMk #EPS #OPS
#EpsArmy
#மிளிரும்தமிழகம்
யார் இந்த ஆர்மியின் தளபதி.. எதற்காக இது.. முதல்வருக்கு இது தெரியுமா.. என்பது தெளிவாகத் தெரியவில்லை.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications