குறு நகை புரிந்து புத்துயிர் தரிப்பதுவும் புதிதோ உனக்கு? உருகும் தொண்டர்கள்!

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து அவர் நலம் பெற வேண்டி சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கருணாநிதியை பார்க்க மருத்துவமனையில் குவிந்து வரும் தொண்டர்கள்!- வீடியோ

    சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து அவர் நலம் பெற வேண்டி சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை நேற்று வெளியிட்ட 6வது அறிக்கை பெரும் பீதியை ஏற்படுத்திய நிலையில் திமுக தொண்டர்கள் மருத்துவமனை முன்பு திரண்டு மீண்டு வா தலைவா என கோஷமிட்டு வருகின்றனர்.

    இதேபோல் சமூக வலைதளங்களிலும் கருணாநிதி நலம் பெற வேண்டி திமுகவினர் தொடர்ந்து உருக்கமான பதிவுகளை டிவிட் செய்து வருகின்றனர்.

    எழுந்து வா

    வரலாற்று நாயகரே எழுந்து வா...

    சாவை வென்றுவிடும்

    இதயம் என்பது சதைதான் என்றால் எரிதழல் தின்றுவிடும்"!
    அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்"!
    அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா"!
    மனதின் நீளம் எதுவோ, அதுவே வாழ்வின் நீளமடா"!
    என் தலைவன்

    அழியாத புகழை சேர்க்கும்

    அதிமுக-வினர் தாங்களும் திராவிட அரசியல் வழி வந்தவர்களே என்பதை நிரூபிக்க காலம் ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது!
    கலைஞரை அண்ணாவிடம் சேர்ப்பது அவருக்கு மட்டும் பெருமையல்ல; அதிமுக-வினருக்கும் அழியாத புகழை சேர்க்கும்

    மீண்டு வா தலைவா

    நீ போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் முன்னிலை காட்டியே வென்றாய்....உடல்நிலையிலும் முன்னிலை பெற்று மீண்டு வா தலைவா...

    புதிதோ உனக்கு ?

    தமிழே வா !
    தமிழின தலைவா வா !
    பகைவர்களின் பகல் கனவில் மரிப்பதுவும்
    குறு நகை புரிந்து புத்துயிர் தரிப்பதுவும்
    புதிதோ உனக்கு ?
    தமிழே வா !
    தமிழின தலைவா வா !

    இருந்தாலே போதும்

    தலைவா நீ பேச வேண்டாம் அரசியலில் ஈடுபடவும் வேண்டாம் எங்களுடன் இருந்தாலே போதும் தலைவா..!!

    வருத்திக் கொள்ளும் தொண்டர்கள்

    தன் தலைவனுக்காக தன்னையே வருத்திக் கொள்ளும் திமுக தொண்டர்கள்...

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+