ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை.. கருணாநிதியை வாழ்த்தும் நெட்டிசன்கள்
சென்னை: தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் 95வது பிறந்த நாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி இப்போதிருந்தே, திமுக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.
இனிப்புகள் கொடுத்தும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடி மகிழ்வோர் ஒருபக்கம் என்றால், சமூக வலைத்தளங்களில் பாராட்டி, அவரது சேவைகளை நினைவு கூர்ந்து வருகிறார்கள் திமுகவினர்.
இப்படி நெட்டிசன்களால் கருணாநிதியை முன் வைத்து டிரெண்ட்டான சில டுவீட்டுகளை இங்கே பாருங்கள்
|
வேளாண் வளர்ச்சி
தமிழக விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் புதிய அடையாளத்தை ஏற்படுத்தி வேளாண் வளர்ச்சிக்கு வித்திட்ட மகத்தான தலைவர் கலைஞர்!! விவசாயிகள் போற்றும் தலைவர் கலைஞர்!
|
ஆதவன் மறையாது
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை...
|
ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு
திருவாரூர் தேரோடும் தெருக்களில் , இந்திப்பேயை துரத்தி தமிழ்ச் செருக்கோடு நடந்தவர் நீ !கலைஞர் வாழ்க! வாழ்க! வாழ்கவே!
|
சமூக நீதி பணி
தமிழ் உள்ள வரை தலைவர்,கலைஞர் புகழும் பேரும் ஓங்கும்!! நாளைய தலைமுறையினர் இவரின் சமூக நீதிக்கான தொண்டுப்பணியை கண்டு வியப்பர்!! எம் மக்களை வழிப்படுத்திய தலைவா நீர் வாழ்க!! வளர்க நின் புகழ்!😍
|
வேறு தலைவர் உருவாகவில்லை
கலைஞர் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் அவரைப்போல ஒரு அரசியல்வாதி தமிழகத்தில் இன்னும் உருவாகவில்லைனு தான் சொல்லனும்!!
|
தமிழுக்காக தாங்குபவர்
கலைஞரின் எதிர்ப்பாளர்கள்,
அவரை எதிர்க்கட்டும்.
-
ஆனால்,
கலைஞர் போகிற போக்கில்,
தூற்றப் பட வேண்டிய தலைவர் அல்ல.
-
பொறாமை,வன்மம்,
காழ்ப்புணர்ச்சி, அவதூறுகள்,
இன்ன பிற எதிர்ப்பலைகளை,
இடி தாங்கி போல, எதிர்த்து நின்று,
-
தமிழுக்காகவும், தமிழனுக்காகவும், வாழும் தலைவன்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications