தினகரன் 2.0 வா.. அழகிரி மிரட்டல் கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
கட்சியில் சேர்க்காவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அழகிரி எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து அதுகுறித்து சமூக வலைதளங்களில் கருத்துக்கள் குவிந்து வருகின்றன.
சென்னை: கட்சியில் சேர்க்காவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அழகிரி எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து அதுகுறித்து சமூக வலைதளங்களில் கருத்துக்கள் குவிந்து வருகின்றன.
முக அழகிரி மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கருணாநிதி உயிருடன் இருந்தபோது, தம்மை தி.மு.க சேர்த்துக் கொள்வதாக கூறியதாகவும், ஆனால் அதை சிலர் தடுத்து விட்டனர் என்றும் குற்றம்சாட்டினார்.
கருணாநிதி இல்லாததால் கட்சியை காப்பாற்ற களம் இறங்கியிருக்கிறோம். கட்சியில் எங்களை சேர்க்கவில்லை என்றால் அதன் விளைவுகளை திமுக சந்திக்க நேரிடும் என்றும் அழகிரி எச்சரித்துள்ளார். அழகிரியின் இந்த பேச்சுக்குறித்து சமூக வலைதளங்களில் கருத்துகள் குவிந்து வருகின்றன.
|
உடையும் அபாயம்
மு.க #அழகிரி வீட்டில் குவியும் ஆதரவாளர்கள்...#திமுக உடையும் அபாயம்.
|
தினகரன் 2.0 வா..
என்னை திமுகவில் இணைக்காவிட்டால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்: மு.க.அழகிரி
தினகரன் 2.0 வா..
|
நவ் ஸ்டாலின்
திமுகவில் தம்மை சேர்க்காவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் - மு.க.அழகிரி எச்சரிக்கை
நவ் ஸ்டாலின்
|
அழகிரி அதிரடி
ஸ்டாலின் திமுகவை அழித்து விடுவார் அழகிரி அதிரடி
|
மிரட்டியிருப்பீங்க...
என்னை திமுகவில் இணைக்காவிட்டால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்_ - அழகிரி இந்த மாதிரி தான மக்களையும் மிரட்டியிருபீங்க......
|
அஞ்சமாட்டோம்
திமுகவில் சேர்க்கவில்லை என்றால் பின்விளைவுகளை சந்திக்கவேண்டிவரும். - அழகிரி
மிரட்டல்கள் பல பார்த்தவர்கள் திமுகவினர். இதற்கெல்லாம் அஞ்சமாட்டோம்.
|
யாரோ ஊக்குவிக்கிறார்கள்
என்னை திமுகவில்
இணைக்காவிட்டால்
பின் விளைவுகளை
சந்திக்க நேரிடும்
-மு.க.அழகிரி
#அப்படி என்றால் உங்களின்
பின்னாலிருந்து யாரோ
உங்களுக்கு
ஊக்குவிக்கிறார்கள்
என்று தெரிகிறது
|
இணைத்தால்..
என்னை திமுகவில் இணைக்காவிட்டால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்- மு.க.அழகிரி#உங்களை திமுகவில் இணைத்தால் அதைவிட விளைவுகளை திமுக சந்திக்கும்..??
|
குடும்பத்தில் பெரியவர்
அண்ணன் அழகிரி அன்பு வேண்டுகோள் டென்சன் காழ்ப்புணர்வு தவிருங்க கலைஞருக்கு அடுத்து குடும்பத்தில் பெரியவர் அன்பு பாசம் நிதானம் உங்களை தேடி பதவி வரும்
|
கணிப்போ?
கட்சியில் எங்களை சேரக்கவில்லை என்றால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் - மு.க அழகிரி எச்சரிக்கை
#மு. #க .#அழகிரி
வைகோ. ..பிஜேபி திமுககூட நெருக்கம் காட்டுவதை சொல்கிறாரோ... கருணாநிதி போல எதிர் காலத்தை பற்றிய கணிப்புனு தான் நினைக்க தோனுது
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications