அவரு நல்லாதான் சொல்லிருப்பார்.. இவருதான் தப்பா ட்ரான்ஸ்லேட் பண்ணியிருப்பார்.. ஜெயக்குமார் வேற லெவல்
அமித்ஷாவை விட்டுக்கொடுக்காமல் அமைச்சர் ஜெயக்குமார் பேசியிருப்பதை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
சென்னை: அமித்ஷாவை விட்டுக்கொடுக்காமல் அமைச்சர் ஜெயக்குமார் பேசியிருப்பதை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
நேற்று சென்னை வந்த அமித்ஷா தமிழகத்தில்தான் ஊழல் அதிகமாக நடப்பதாக குற்றம்சாட்டியிருந்தார். இதுகுறித்து அமைச்சர் ஜெக்குமாரிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் தமிழக அரசை பற்றி அமித்ஷா நன்றாகத்தான் கூறியிருப்பார், எச் ராஜாதான் தவறாக மொழி பெயர்த்திருப்பார் என்றார். ஜெயக்குமாரின் இந்த பதிலால் நெட்டிசன்கள் ஆடிப்போயுள்ளனர்.
|
அதே தப்பு தான்
இந்தியாவிலேயே ஊழலில் திளைத்த மாநிலம் தமிழகம் -அமித்ஷா அமித்ஷா தமிழக அரசை குற்றம்சாட்டவில்லை - ஜெயக்குமார்
|
எச் ராஜாதான்
#அமித்ஷா இந்தியில் பேசியது யாருக்கும் புரியாது
அதை மொழிபெயர்த்தது #ஹெச்_ராஜா
அமித்ஷா தமிழக அரசை நிச்சயமாக நல்ல அரசு தான் என்று கூறியிருப்பார்
அதை எச்.ராஜா தான் மாற்றி கூறியுள்ளார்
|
எதுக்கு போட்டோ, போஸ்
அதான் உங்க முதாளாளி அமித்ஷா சொல்லிட்டு போயிட்டாறே! ஊழல் ஆட்சின்னு அப்புறம் எதுக்கு போட்டோ, போஸ் எல்லாம்
|
5,6 மொழி தெரிஞ்சு வச்சுருக்கான்..
தமிழக அரசை பற்றி அமித்ஷா நல்லபடியாகத் தான் கூறியிருப்பார்,மொழி பெயர்த்த ஹெச்.ராஜா தான் மாற்றிக் கூறியிருப்பார் - அமைச்சர் ஜெயக்குமார் ஒன்னுத்துக்கும் ஒதவாதவன் கூட 5,6 மொழி தெரிஞ்சு வச்சுருக்கான்...
|
வேற லெவல்
தமிழக அரசை பற்றி அமித்ஷா நல்லபடியாகத் தான் கூறியிருப்பார், மொழி பெயர்த்த ஹெச்.ராஜா தான் மாற்றிக் கூறியிருப்பார் - அமைச்சர் ஜெயக்குமார். வேற லெவல்...
|
எதிர்க்க திராணி இல்லையா?
தமிழக அரசை ஊழல் அரசு என்று விமர்சித்த அமித்ஷாவிற்கு அமைச்சர் ஜெயக்குமாரின் பதில், "தமிழக அரசை பற்றி அமித்ஷா நல்லபடியாகத் தான் கூறியிருப்பார், மொழி பெயர்த்த ஹெச்.ராஜா தான் மாற்றிக் கூறியிருப்பார்". இன்னும் எதற்கு பயம்? குறை சொன்ன பிறகும் BJP ஐ எதிர்க்க திராணி இல்லையா? இதுல தமிழ்நாடு அமைச்சரு வேற... இதெல்லாம் எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications