கொஞ்சம் அவசரப்பட்டுத்தான் ‘மானஸ்தன்‘னு சொல்லிட்டோமோ? வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்
எம்பி பதவியை ராஜினாமா செய்வதாக கூறி பல்டியடித்த அதிமுக எம்பி முத்துக்கருப்பனை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
Recommended Video

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தனது எம்பி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார் அதிமுக எம்பி முத்துக்கருப்பன்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரிய உச்சநீதிமன்ற தீர்ப்பை குப்பையில் வீசிய மத்திய அரசு மேலும் 3 மாதம் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மத்திய அரசைக் கண்டித்து அதிமுக ராஜ்யசபா எம்பி முத்துக்கருப்பன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி திடீரென பல்டியடித்துள்ளார். இதனை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
|
இதெல்லாம் ஒரு பொழப்பு
மீண்டும்ராஜினாமா செய்யப்போவதில்லை- முத்துக்கருப்பன் திடீர் பல்டி
இதெல்லாம் ஒரு பொழப்பு
|
ப்ரொபைல் போட்டோ
மீண்டும் ராஜினாமா செய்யப்போவதில்லை- முத்துக்கருப்பன் திடீர் பல்டி பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என முதல்வர் கோரிக்கை- முத்துக்கருப்பன் ராஜினாமா கடிதம் ஏற்கப்படாத நிலையில் முத்துக்கருப்பன் பேட்டி..
அவசரப்பட்டு சில்லரைய சிதறவிட்டு ப்ரொபைல் போட்டோவெல்லாம் வச்சேனேடா .
|
இதுதான்டா
மீண்டும் ராஜினாமா செய்யப்போவதில்லை- முத்துக்கருப்பன் திடீர் பல்டி
பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என முதல்வர் கோரிக்கை-
இது தான்டா பக்கா எச்ச அது தி.முகவே அதிமுகவே
|
நோட்டா ஓட்டு கூட
மீண்டும் ராஜினாமா செய்யப்போவதில்லை- முத்துக்கருப்பன் திடீர் பல்டி
பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என முதல்வர் கோரிக்கை / செய்தி
தமிழின துரோகி நீ நோட்டா ஓட்டு கூட வாங்க முடியாது
|
மானஸ்தன்னு சொல்லிட்டோமோ
ராஜினாமா ஏற்கப்படாததால் மீண்டும் ராஜினாமா செய்யப்போவதில்லை- முத்துக்கருப்பன் திடீர் பல்டி #
'கொஞ்சம் அவசரப்பட்டுத்தான் மானஸ்தன்னு சொல்லிட்டோமோ?' நெட்டிசன்ஸ் மைண்ட் வாய்ஸ்
|
முடிவிலிருந்து பல்டி
முத்துக்கருப்பன் அண்ணன்மார் அன்புகட்டளையை ஏற்று ராஜினாமா முடிவிலிருந்து பல்டி அடித்தார்.
|
என்னடா இது பித்தலாட்டம்
முத்துக்கருப்பன் அந்தா் பல்டி முதல்வா் கேட்டுகொண்டதால் ராஜினாமா தள்ளிவைப்பு!
என்னாடா இது பித்தலாட்டம்
|
பெரிய மனுஷன் செயலைப் பார்த்து
தற்போது குழப்பத்தில் உள்ளேன்; ராஜினாமா செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்து வருகிறேன் - முத்துக்கருப்பன் எம்.பி.
ஹா ஹா ஹா!
சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன்
செயலைப் பார்த்து சிரிப்பு வருது!
|
வரிசையில் வரவும்
மீண்டும் ராஜினாமா செய்ய போவதில்லை - முத்துக்கருப்பன்
முத்துக்கருப்பன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறிய அன்பார்ந்த உள்ளங்கள் சற்று வரிசையில் வரவும்.!
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications