மேகாலயா ஆளுநரான தஞ்சாவூர் ஆர்.எஸ்.எஸ் இயக்க பிரமுகர் சண்முகநாதன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: மேகாலயா ஆளுநராக தமிழகத்தை சேர்ந்த சண்முகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இருந்து ஆளுநராக படிப்படியாக உயர்ந்துள்ள சண்முகநாதன் பயோடேட்டா இதோ.

- தஞ்சை மாவட்டத்தில் பிறந்த சண்முகநாதன், அரசியல் அறிவியலில் எம்.ஏ, எம்.பில் பட்டம் பெற்றுள்ளார்.
- எம்.ஏ. அரசியல் அறிவியலில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். இவர் சிறந்த எழுத்தாளர்.
- தி ரிமார்க்கபிள் பொலிடிக்கல் மூவ்மென்ட், கார்யகர்த்தா நிர்மான்' ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
- 1962ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இணைந்தார். 20 ஆண்டுகாலம் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்த வந்துள்ளார்.
- சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களை இளைஞர்களிடையே பரப்பினார். மாணிக்கவாசகரின் திருவாசகத்தையும் இளைஞர்களிடையே பரவச் செய்தார்.
- இளைஞர்களிடையே ஆர்.எஸ்.எஸ் கருத்துக்களை விதைக்க தமிழ் வளர்ச்சி மன்றம், தமிழ் பக்தர் பேரவை ஆகிய மன்றங்களை நிறுவினார்.
- தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இளைஞர்களை இணைத்தார்.
- திருமணம் செய்து கொள்ளாமல் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியராக 40 ஆண்டுகள் இருந்தவர்.
- கடந்த 2004ம் ஆண்டு பாஜக தலைமையகத்திற்கு மாற்றப்பட்ட அவர், நாடாளுமன்ற பாஜக அலுவலக இணைச் செயலாளராக பணியாற்றி வந்தார்.
- பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ள அவர் மேகாலயா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications