பரமக்குடி சித்தவைத்தியருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - ரோசையா வழங்கினார்
பரமக்குடி: பரமக்குடி சோலைமலை சித்த வைத்திய சாலையின் நிர்வாக இயக்குநர் லயன். டாக்டர். வரதராஜனுக்கு 17.7.14 அன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழக ஆளுநர் ரோசையா வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தார்.
சோலைமலை சித்த வைத்திய சாலை மூலம் 200க்கும் மேற்பட்ட இலவச மருத்துவ முகாம்கள் டாக்டர் வரதராஜன் நடத்தியுள்ளார். இதன் மூலம் பொதுமக்கள் பலர் பயன் பெற்றுள்ளனர்.

சிக்கன் குனியா, டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட எதிர்பாராத நோய்கள் தாக்கும் சமயங்களில் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி அந்த நோய்களின் மூலம் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவண்ணம் உதவி புரிந்து வருபவர்.
வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றுள்ள டாக்டர் வரதராஜனுக்கு தமிழகம், துபாய், அபுதாபி, சிங்கப்பூர், மஸ்கட், மலேசியா உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
வாழ்த்துக்களைத் தெரிவிக்க : 0091 - 98 420 455 87 / 0091 - 4564 - 22 68 43
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications