சென்னையில் வரலாறு காணாத வகையில் 1 லி. பெட்ரோல் விலை ரூ80.11
சென்னையில் பெட்ரோல் டீசல் வரலாறு காணாத உயர்வை எட்டியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

பெட்ரோல் டீசல் விலை உயர்வால் மக்கள் கடும் அதிருப்தி-வீடியோ
சென்னை: சென்னையில் வரலாறு காணாத வகையில் 1 லிட்டோர் பெட்ரோல் விலை ரூ80.11 காசுகள் விற்பனையாகிறது.
மே 13-ந் தேதிக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை விறுவிறுவென அதிர்ச்சி அளிக்கும் வகையில் உயர்ந்து வருகிறது. அதற்கு முன்னர் கர்நாடகா சட்டசபை தேர்தலுக்காக பெட்ரோல், டீசல் விலை உயர்வு அமல்படுத்தப்படாமல் இருந்தது.

கடந்த 1 வாரமாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று சென்னையில் சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ80.11-க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் ஒரு வாரத்தில் ரூ2.68-க்கு பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது.
அதேபோல் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூ72.1-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications