விபத்தில் காலை இழந்த தம்பி, தலையில் காயம்பட்ட அண்ணன்: உதவி கேட்டு மன்றாடும் தந்தை
Recommended Video

கோவை: கோவையில் நடந்த விபத்தில் காலை இழந்த சிறுவனுக்கு உதவி செய்யுமாறு அவரின் பெற்றோர் மன்றாடுகிறார்கள்.
கோவையில் உள்ள பேரூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர். தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்கிறார். அவரது மனைவி சவுந்தரவள்ளி. அவர்களின் மகன்கள் வசிராஜா (12) மற்றும் ஹரிஹரன் (6).

தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள். வழக்கமாக பள்ளி வாகனத்தில் வீடு திரும்புவார்கள். இந்நிலையில் கடந்த 20ம் தேதி சிறுவர்கள் அவர்களாக நடந்து வீட்டிற்கு வந்துள்ளனர்.
அப்போது மினிடோர் வாகனம் சிறுவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் காயம் அடைந்த சிறுவர்களை மேட்டுப்பாளையத்தில் உள்ள கங்கா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

வசிராஜாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது, சிறுவன் ஹரிஹரனின் வலது காலை எடுக்க வேண்டியதாகிவிட்டது. சிறுவர்கள் இருவரின் மருத்துவ செலவை சமாளிக்க முடியாமல் சங்கர் அல்லாடுகிறார்.
தயாள குணமுள்ள மக்கள் தங்களுக்கு உதவி செய்யுமாறு கெஞ்சிக் கேட்டுள்ளார். சிறுவர்களுக்கு உதவ விரும்புபவர்கள் கீழ்காணும் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பலாம்.
S. Soundaravalli
வங்கியின் பெயர்: பேங்க் ஆப் இந்தியா
வங்கி கணக்கு எண்(Account Number): 820610110008039
ஐஎப்எஸ்சி கோடு(IFSC Code): BKID0008206
தொடர்புக்கு
81227-39212 / 98946-79212
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications