கோவையில் எமதர்மர் கோயிலில் அமாவாசை வழிபாடு.. சிறப்பு பூஜை
Subscribe to Oneindia Tamil
கோவை: கோவையில் சிறுமுகை அருகே உள்ள கிராமத்தில் உளள எமதர்மர் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
கோவை மாவட்டம், சிறுமுகை அருகேயுள்ள சென்னம்பாளையம் கிராமத்தில் எமதர்மர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆவணி மாத அமாவாசை விசேஷ பூஜை சிறப்பாக நடைபெற்றது.

முன்னதாக இக்கோயில் வளாகத்தில் உள்ள இன்ப விநாயகர், காலகாலேஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்கும், பின்னர் மூலவர் எமதர்மருக்கும் விசேஷ அபிஷேகம் நடத்தப்பட்டது.

இதன் பிறகுஅலங்கார பூஜைகள் நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications