பராசக்தி முதல் ஃபேஸ்புக் வரையில் கருணாநிதி- ப்ளாஷ்பேக்
Subscribe to Oneindia Tamil
சென்னை: நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர் கருணாநிதி நாளை தமது 95-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். கடந்த 2 ஆண்டுகளாக தீவிர அரசியலில் ஒதுங்கி இருக்கிறார் கருணாநிதி.

ஆனால் 93 வயது வரை அடேங்கப்பா என வியக்க வைக்கும் வகையில் அவரது பணிகள் ஓய்வின்றி தொடர்ந்தன. இன்றைய சமூக வலைதளங்களை கையாள்வதிலும் முழு மூச்சுடன் திகழ்ந்தவர் கருணாநிதி.
அவரது அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் பராசக்தி முதல் ஃபேஸ்புக் வரை என்கிற தலைப்பில் பதிவிடப்பட்ட வீடியோ இது:












Click it and Unblock the Notifications