மோடியின் மூன்றாண்டு கால சாதனையப் பத்திப் பேசுங்க... கட்டளையிட்ட அமித் ஷா: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: பிரதமர் மோடியின் மூன்றாண்டு கால ஆட்சியின் சாதனைகளை பாஜகவினர் எடுத்துக் கூற வேண்டும் என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கேட்டுக் கொண்டுள்ளார்.

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா புதுச்சேரியில் நடைபெற்ற தொழில் வல்லுநர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பிரதமர் மோடியின் மூன்றாண்டு கால ஆட்சியின் சாதனைகளை பற்றி புதுச்சேரியில் பாஜகவினர் பேச வேண்டும் என கூறினார்.

 Puducherry Bjp should talk about 3 years victories of Modi sadi Amit shah

அக்கூடத்தில் புதுவை பாஜக தலைவர் சுவாமிநாதன், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Bjp should talk about the victories of 3 yeras of BJP regime in Puducherry said, Bjp national leader Amit shah.
Please Wait while comments are loading...