புதுச்சேரியில் ஆட்சியர் அவசர ஆலோசனை கூட்டம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரியில் போலீஸ் அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு குறித்து ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான ஜஹவர் இரவில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது- வீடியோ இணைப்பு:












Click it and Unblock the Notifications