தமிழக மக்களை ஆழமாக நேசிப்பவர் கருணாநிதி.. ராகுல் காந்தி புகழாரம் !
சென்னை: பல்லாயிரக்கணக்கான தமிழக மக்களை ஆழமாக நேசிப்பவர் திமுக தலைவர் கருணாநிதி என்று ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற விழாவில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி சட்டப்பேரவை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதன் வைர விழாவும், அவரது 94வது பிறந்த நாள் விழாவும் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், திமுக தலைவர் கருணாநிதி பல்லாண்டு காலம் வாழ வேண்டும். பல லட்சம் தமிழ் மக்களால் நேசிக்கப்படுபவர் கருணாநிதி.

மம்தா பானர்ஜி, நிதீஷ்குமார், சரத்பவார் ஆகியோரின் பேச்சுக்கள் அவர்கள் மாநிலத்தின் எண்ணத்தை பிரதிபலிக்கும். அதுவே அந்த மாநில மக்களின் குரலாக உள்ளது. அனைத்து மாநில குரல்களும் ஒன்றாக பேசும்போதுதான் இந்தியா வலிமையாகும்.
அதுபோல் கருணாநிதி பேசும்போது தமிழர்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும். அதுவே தமிழக மக்களின் குரலாக ஒலிக்கிறது. மக்களை தொடர்ந்து நேசிப்பதால் தான் கருணாநிதி போட்டியிட்ட அனைத்து தேர்தலிலும் வெல்ல காரணமாக உள்ளது. மக்கள் கருணாநிதி மீதும், கருணாநிதி மக்கள் மீதும் அன்பு வைத்துள்ளனர். இதுதான் கருணாநிதியின் பலத்திற்கு காரணம். அவரது சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications