வானில் உள்ள வெற்றிடத்தை வேண்டுமானால் ரஜினி நிரப்பலாம்.. அமைச்சர் ஓஎஸ் மணியன் பதிலடி!
வானில் உள்ள வெற்றிடத்தை வேண்டுமானால் நடிகர் ரஜினிகாந்த் நிரப்பலாம் என அமைச்சர் ஓஎஸ் மணியன் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

சரியான நேரம் வந்தவுடன் மக்களுக்கு நல்லது நடக்கும் - ரஜினி
நாகை: வானில் உள்ள வெற்றிடத்தை வேண்டுமானால் நடிகர் ரஜினிகாந்த் நிரப்பலாம் என அமைச்சர் ஓஎஸ் மணியன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய துக்ளக் ஆசிரியரும் ஆடிட்டருமான குருமூர்த்தி தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் இருப்பது உண்மை. அந்த வெற்றிடத்தை ரஜினியால் நிரப்ப முடியும் என்றார்.

இந்நிலையில் ஆடிட்டர் குருமூர்த்தியின் பேச்சுக்கு அமைச்சர் ஓஎஸ் மணியன் இன்று பதிலடி கொடுத்துள்ளார். நாகை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த காட்டுச்சேரியில் அமைச்சர் ஓஎஸ் மணியன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, ஆகாயத்தில் புவி ஈர்ப்பு விசைக்கு மேலுள்ள வெற்றிடத்தை வேண்டுமானால் ரஜினி நிரப்பலாம். ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது போல தமிழகத்தில் எந்த வெற்றிடமும் இல்லை. இவ்வாறு அமைச்சர் ஓஎஸ் மணியன் தெரிவித்துள்ளார்.
More From
-
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பள்ளிக் கல்வித் துறையில் பின்னடைவு! காலையில் எக்ஸ் பதிவு! உடனே அமைச்சர் நடவடிக்கை! விசிக எம்பி நன்றி! -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்!












Click it and Unblock the Notifications