நாளை வெளியாகிறது அந்த தகவல்.. உறுதி செய்தார் ரஜினி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  நாளை அந்த முக்கியமான தகவலை வெளியிடுவதை உறுதி செய்தார் ரஜினி

  சென்னை: ஒருநாள் பொறுத்திருங்கள் என்று அரசியல் அறிவிப்பு குறித்த கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் பதிலளித்தார்.

  சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் 5வது நாளாக ரசிகர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் இன்று சந்திப்பு நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர் தற்போது சென்னையாக மாறிவிட்டாலும் எனக்கு இது மெட்ராஸ் தான் என்றார். கனவு காணும்போது இருக்கும் மகிழ்ச்சி, நனவாகும்போது இருக்காது என்றார்.

  Rajinikanth responded to a question of political announcement

  இதன்பிறகு நிருபர்கள் ரஜினியிடம், அரசியல் அறிவிப்பு வருமா என்பது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, ஒரு நாள் பொறுத்திருங்கள் என ரஜினி பதில் அளித்தார். இதன் மூலம் அவர் நாளை அறிவிப்பு வெளியிட உள்ளது உறுதியாகியுள்ளது.

  31ம் தேதி தனது அறிவிப்பை வெளியிட உள்ளதாக ரஜினி கூறியிருந்த நிலையில், இன்று அதை மீண்டும் உறுதி செய்துள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Actor Rajinikanth responded to a question of political announcement that, people have to wait one day. Rajinikanth meets with fans on 5th day at Raghavendra wedding hall in Kodambakkam.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற