கடனை திருப்பிக் கேட்பதா. . சிஸ்டத்தை மாத்துங்க மை லார்ட்... லதா ரஜினியை நக்கலடித்த ராமதாஸ்!
கடனை திருப்பி கேட்கக் கூடாது, சிஸ்டத்தை மாற்றுங்கள் என்று லதா ரஜினியை பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.
Recommended Video

சென்னை: கொடுத்த கடனை திருப்பி கேட்பது என்ன கலாச்சாரம், சிஸ்டத்தை மாற்றுங்க மைலார்ட் என்று லதா ரஜினியையும் ரஜினியையும் பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.
கோச்சடையான் படத்தை தயாரித்த லதா ரஜினிகாந்தின் நிறுவனம், ஆட் பீரோ என்ற நிறுவனத்திடம் ரூ.6 கோடி கடன் பாக்கி இருக்கிறதாம். இதை லதா கொடுக்கவில்லை என்று ஆட் பீரோ நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதை பாமக ராமதாஸ் நக்கலடித்துள்ளார். அதுபோல் அரசியலுக்கு வருவதாக ரஜினிகாந்த் அறிவித்தபோது நாட்டில் சிஸ்டம் சரியில்லை என்றார். இதை வைத்தும் ராமதாஸ் ஒரு சின்ன கற்பனை உரையாடல் மூலம் நக்கலடித்துள்ளார்.
கொடுத்தக் கடனை திரும்பக் கேட்பது என்ன
— Dr S RAMADOSS (@drramadoss) July 5, 2018
கலாச்சாரம். சிஸ்டத்தை மாத்துங்க மைலார்ட்! pic.twitter.com/up425cO5ND
அதை இந்த செய்தியுடன் எம்பட் செய்துள்ள டுவீட்டில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications