முதல்வராக 4-ம் ஆண்டில்... எடப்பாடி பழனிசாமிக்கு ராமதாஸ், விஜயகாந்த், ஜி.கே.வாசன் வாழ்த்து
சென்னை: தமிழக முதல்வர் பதவியில் 3-ம் ஆண்டை நிறைவு செய்து 4-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில், முதலமைச்சர் பதவியில் மூன்றாம் ஆண்டை நிறைவு செய்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள். ஏழைகள், உழவர்கள், மாணவர்கள் நலனுக்காக மேலும் பல திட்டங்களை செயல்படுத்தி சாதனை தொடரவும் வாழ்த்துகிறேன்! என குறிப்பிட்டுள்ளார்.

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தமது அறிக்கையில், இன்னும் ஓராண்டு கால ஆட்சியில் மக்களுக்கு எல்லாவிதங்களிலும் நல்லாட்சி தரவேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இதேபோல் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசனும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னதாக அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
முதல்வரின் சொந்த ஊரான எடப்பாடியில் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
-
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர்












Click it and Unblock the Notifications