ராமநாதபுரத்தில் பிஞ்சு மகளை பலாத்காரம் செய்து கடலில் வீசியவருக்கு தூக்கு தண்டனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் 9 வயது பிஞ்சு மகளை பலாத்காரம் செய்து கடலில் வீசியவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் கரையூரைச் சேர்ந்தவர் மாரி. இவர் தமது 9 வயது மகளை பலாத்காரம் செய்ததுடன் படுகொலை செய்திருக்கிறார்.

Ramnathapuram court awards Death Sentence to man raping and killing his daughter

பிஞ்சு மகளின் உடலை கடலில் தூக்கியும் வீசினார். இது தொடர்பாக 2013-ம் ஆண்டு மாரி மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை ராமநாதபுரம் நீதிமன்றம் விசாரித்து மாரிக்கு தூக்கு தண்டனை விதித்து உத்ஹ்டரவிட்டது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Ramanathapuram Court on Friday awarded death sentence to a man for raping and killing his 9 year old daughter.
Please Wait while comments are loading...