சசிகலா சிறை செல்ல தினகரனே காரணம்: திவாகரன் தாக்கு- எடப்பாடிக்கு புகழாரம்!
சசிகலா சிறைக்கு செல்ல தினகரனே காரணம் என்கிறார் திவாகரன்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

தினகரனை திட்டும் திவாகரன்
மன்னார்குடி: சசிகலா சிறைக்கு செல்ல தினகரன் தான் காரணம் என அவரது சகோதரர் திவாகரன் சாடியுள்ளார்.
தினகரன் மற்றும் திவாகரன் குடும்பத்தினரிடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. இருதரப்பும் ஒருவரை ஒருவர் பகிரங்கமாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

திவாகரன் மகன் ஜெயானந்தும் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் தினகரனை சாடி வருகிறார். இந்த நிலையில் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன், சசிகலா சிறைக்கு போக தினகரனே காரணம் என்றார்.
மேலும், அதிமுக அம்மா அணி என்ற பெயரிலேயே நாங்கள் செயல்படுவோம். தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெறுகிறது என்றும் திவாகரன் கூறினார்.
அத்துடன் தினகரனின் முதல்வர் கனவு நிச்சயம் பலிக்காது; இன்னும் 6 மாதத்தில் தினகரன் தனி மரமாக கைவிடப்படும் நிலை உருவாகும் என்றும் திவாகரன் தெரிவித்தார்.
More From
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications