தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி குறித்து பேஸ்புக்கில் அவதூறு.. "தனி ஒருவனுக்கு" வலைவீச்சு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி குறித்து பேஸ்புக்கில் அவதூறாக கருத்து வெளியிட்ட நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தனி ஒருவன் என்ற பெயரில் பேஸ்புக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியை அவதூறாக கூறியதாக தெரிகிறது. இதையடுத்து புகாரின்பேரில் அந்த நபர் குறித்து உயர்நீதிமன்ற போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Someone criticises Chennai HC Chief justice

அந்த நபரையும் போலீஸார் தேடி வருகின்றனர். இதேபோல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பாக்கெட்டில் மோடியின் படத்தை சித்தரித்தவரும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Some Unknown in the name of Thani Oruvan defames in Facebook against Chennai Chief justice Indira Banerjee. Chennai HC's police filed case agaisnt him and searching going on.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X