கமல் தமிழில் தமிழிசை போட்ட திடீர் ட்வீட்!
சசிகுமார் உறவினர் அசோக்குமார் மரணத்தில் ஏன் குரல் கொடுக்கவில்லை என கமலுக்கு தமிழ்நாடு பாஜக கட்சி தலைவர் தமிழிசை சவுந்தர் ராஜன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
சென்னை:சசிகுமார் உறவினர் அசோக்குமார் மரணத்தில் ஏன் குரல் கொடுக்கவில்லை என கமலுக்கு தமிழ்நாடு பாஜக கட்சி தலைவர் தமிழிசை சவுந்தர் ராஜன் கேள்வி எழுப்பி இருக்கிறார். நடிகர் கமல்ஹாசனை மறைமுகமாக சாடி திடீர் அரசியல்வாதிகள் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
இயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட இவர் தன் தற்கொலை குறித்து கடிதம் எழுதி வைத்துள்ளார்.

இந்த நிலையில் இவரது மரணம் குறித்து கருத்து தெரிவிக்காமல் இருக்கும் கமல்ஹாசனிடம் தமிழ்நாடு பாஜக கட்சி தலைவர் தமிழிசை சவுந்தர் ராஜன் சில கேள்விகளை கேட்டு இருக்கிறார். அதில் கமல்ஹாசன் குறித்து நேரிடியாக குறிப்பிடாமல் மறைமுகமாக பேசி இருக்கிறார்.
தன்துறைசார்ந்ததுக்கம்தன்னைஏற்றிவிட்டதுறையில் பெரும்துயரம்பகிர்ந்து கொள்ளா கொடூரஅமைதி திடீர் டுவிட்டர்அரசியல்வாதிகள் எங்கே?தேடத்தான்வேண்டும்!
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) November 22, 2017
அதில் ''தன் துறை சார்ந்த துக்கம் குறித்து குரல் கொடுக்கவில்லை. தன்னை ஏற்றிவிட்ட துறையில் பெரும் துயரம் நிகழ்ந்து இருக்கிறது. ஆனாலும் கொடூர அமைதி. திடீர் டுவிட்டர் அரசியல்வாதிகள் எங்கே? தேடத்தான் வேண்டும்! '' என்று கோவமாக குறிப்பிட்டு இருக்கிறார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications