திருப்பூர் குமரனை தடியால் அடித்த வெள்ளையர் நிலைதான் கொள்ளை அரசுக்கும்.. குமரி அனந்தன் எச்சரிக்கை
சென்னை: வெள்ளையர்களுக்கு ஏற்பட்ட நிலை தமிழக அரசுக்கு ஏற்படும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மதுவை ஒழிக்க நடை பயணம் மேற்கொண்டவருமான, குமரி அனந்தன் சாடினார்.
திருப்பூரில், டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக்கோரி போராடிய, ஆண்கள்-பெண்கள் மீது போலீசார் காட்டுமிராண்டித் தனமாக தாக்குதல் நடத்தினர். ஒரு பெண்ணை, கொஞ்சமும் மரியாதையின்றி, ஆண் போலீஸ்காரர் ஒருவர் கன்னத்தில் அறைந்தார். பெண்ணின் கண்ணியத்திற்கு எதிரான தாக்குதலாக இது பார்க்கப்படுவதால் சட்டப்படி அந்த போலீஸ்காரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன.

இந்த நிலையில், குமரி அனந்தன் இதுகுறித்து கூறுகையில், திருப்பூர் குமரனை தடிகொண்டு அடித்தனர் வெள்ளையர்கள். திருப்பூரில் மக்கள் மீது தடியடி நடத்தியுள்ளது கொள்ளை அரசு. திருப்பூர் குமரனை அடித்தவர்களுக்கு என்ன கதி ஏற்பட்டதோ, அதுதான் இந்த அரசுக்கும் ஏற்படும். வெள்ளையர்களை போல கொள்ளை அரசும் மக்களால் தூக்கி எறியப்படும் என்று தெரிவித்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications