தமிழ்நாட்டுக்கு நவோதயா பள்ளிகள் வேண்டாம் - தம்பிதுரை அதிரடி பேச்சு: வீடியோ
தமிழ்நாட்டுக்கு நவோதயா பள்ளிகள் வேண்டாம். அந்நிதியைக் கொடுத்தால், அரசுப் பள்ளிகளை தமிழக அரசு மேம்படுத்தும் என லோக்சபா துனை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.
Subscribe to Oneindia Tamil
கரூர்: தமிழ்நாட்டுக்கு நவோதயா பள்ளிகள் வேண்டாம்.அதற்கு பதிலாக அப்பள்ளிகளுக்கு கொடுக்கப்படும் நிதியை தமிழக அரசிடம் கொடுத்தால் அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவோம் என லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.
கரூரில் நேற்று தந்தை பெரியாரின் 139ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அதில், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய தம்பிதுரை, தமிழ்நாட்டுக்கு நவோதயா பள்ளிகள் வேண்டாம். அதற்கு பதிலாக அப்பள்ளிகளுக்கு செலவிட வைத்துள்ள நிதியை தமிழக அரசுக்குக் கொடுத்தால், அரசு பள்ளிகளை மேம்படுத்துவோம் என்றார்.
More From
-
பள்ளிகள் திறப்பு எப்போது? வெயில் கொளுத்தி வரும் நிலையில் முதலமைச்சர் விஜய் முக்கிய ஆலோசனை! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications