For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் திடீர் நீக்கம்!

By Mathi
Google Oneindia Tamil News

TN Assembly secretary Jamaludeen terminate from service
சென்னை: தமிழக சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் திடீரென இன்று நீக்கப்பட்டுள்ளார்.

தமிழக சட்டசபை செயலாளரான ஜமாலுதீன் கடந்த 2012ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அவருக்கு மேலும் 5 ஆண்டுகாலம் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

இதனடிப்படையில் 2017ஆம் ஆண்டு வரை ஜமாலுதீன் அப்பதவியில் நீடிக்க் முடியும். இந்த நிலையில் திடீரென ஜமாலுதீன் இன்று சட்டசபை செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

"தமிழக முதல்வராக இருந்து 4 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற ஜெயலலிதா, எம்.எல்.ஏ., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதுடன் , அவர் இன்னும் 10 ஆண்டுகளுக்கு போட்டியிட முடியாது" என்று அண்மையில் தமிழக அரதழில் வெளியிடப்பட்டது.

இந்த அரசிதழ் வாசகங்கள் தொடர்பான முரண்பாட்டால் அவர் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருக்கலாம் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

English summary
The Tamilnadu Assembly Secretary Jamaludeen who dared to notify the conviction of Former CM Jayalalalithaa and declared that she can't contest in elections for 10 years terminated from the service on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X