சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி வென்றதாக சபாநாயகர் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி தம்முடைய அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார். ஆனால் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும்; எம்.எல்.ஏக்கள் தொகுதிக்கு போய்விட்டு வந்து ஒரு வாரம் கழித்துதான் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்தியது.

TN CM Edappadi Palanisamy to seek trust vote today 2017

இதனால் சட்டசபையில் பெரும் களேபரம் வெடித்தது. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உட்பட திமுக எம்.எல்.ஏக்கள் தாக்கப்பட்டு வெளியேற்றனர். காங்கிரஸ் கட்சியும் வெளிநடப்பு செய்தது. இதன்பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு எடப்பாடி பழனிச்சாமி வென்றதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+