வெளுத்து வாங்கிய மழை... மிதக்கும் சென்னை- சென்னை, காஞ்சி மாவட்ட உதவி எண்கள் அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil
வடகிழக்கு பருவமழை | உதவி எண்கள் | செம்பரம்பாக்கம் ஏரி -வீடியோ

சென்னை: வடகிழக்கு பருவமழை சென்னை உள்ளிட்ட மாவட்டங்களை பதம் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒரேநாள் வெளுத்துக் கொட்டிய மழையால் எங்கெங்கும் வெள்ளக்காடாக காட்சி தருகிறது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட 10 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

TN Rains: Here are the Emergency Numbers

சென்னையில் மீட்பு மற்றும் உதவி பணிகளுக்கு 1913 என்ற டோல் ப்ரீ எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இதர எண்கள்:

044-25367823
044-25384965
044-25383694
044-25619206

வாட்ஸ் அப் எண்கள்:

9445477662
9445477205

காஞ்சிபுரத்துக்கான எண்கள்:

044-27237107
044-27237207

வாட்ஸ் அப்

9445071077
9445051077.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
For any rain related assistance people can directly contact above numbers in Chennai, Kanchipuram Dists.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற