கருணாநிதியை சந்திக்க வருகிறார் வீரப்ப மொய்லி?: கூட்டணிக்கு மீண்டும் முயற்சி??

கடந்த டிசம்பர் 15ம் தேதி கூடிய திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் காங்கிரஸ், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து தேமுதிகவுடன் கூட்டணிக்கு திமுக தீவிரமாக முயன்றது. ஆனால், அந்தக் கூட்டணி உருவாகவில்லை.
இந் நிலையில் திமுக தரப்பில் கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோரின் முன்னெடுப்புகள் காரணமாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் சென்னை வந்து திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து கூட்டணி குறித்து பேச்சு நடத்தினார். ஆனால், கருணாநிதி எந்த உறுதிமொழியும் தரவில்லை. தேர்தலுக்குப் பின் பார்க்கலாம் என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டார்.
இதற்கிடையே விஜய்காந்தை இழுக்க பாஜகவுடன் காங்கிரசும் தீவிரமாக முயன்று வருகிறது. அத்தோடு திமுகவையும் எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டு வர காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இன்று அல்லது நாளை வீரப்ப மொய்லி சென்னை வந்து கருணாநிதியை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications