அழகு நிலையத்தில் பெண்ணை தாக்கிய விவகாரம்.. கைதான செல்வகுமார் சொல்லும் காரணத்தை பாருங்க
Recommended Video

பெரம்பலூர்: அழகு நிலையம் நடத்தும் பெண்ணை தாக்கிய பிரச்சினையில், திமுக முன்னாள் கவுன்சிலர் செல்வகுமார் நிருபர்களிடம் பேட்டியளித்தார்.
பெரம்பலூர் மாவட்டம், வெங்கடேசபுரத்தில் அழகு நிலையம் நடத்தி வருபவர் சத்யா. இவர் அங்கு பல ஆண்டுகளாக அழகு நிலையம் நடத்தி வருகிறார்.
அந்த அழகு நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்த திமுக முன்னாள் கவுன்சிலர் செல்வக்குமார், சத்யாவை கடுமையாக தாக்கினார். ஏதோ கூறியபடி அவர் தாக்குதல் நடத்தினார். சக பெண்கள் தடுக்க முற்பட்டும் அவர் தாக்குதலை நிறுத்தவில்லை.

சிசிடிவி காட்சிகள்
செல்வகுமார் பயங்கரமாக எட்டி உதைத்து தாக்கிய காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்த காட்சிகள், வைரலாக பரவின. பெண் என்றும் பாராமல் அவர் மீது செல்வக்குமார் எட்டி உதைக்கும் காட்சிகளை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நாடு முழுக்க
இந்த சம்பவம் நாடு முழுக்க ஊடகங்களில் ஒளிபரப்பாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏற்கனவே பிரியாணி கேட்டு சென்னையில் ஒரு ஹோட்டலில் திமுக நிர்வாகி, தாக்குதல் நடத்திய வீடியோவும் நாடு முழுக்க வைரலாகி இருந்தது.
|
திமுக நடவடிக்கை
இதுபோன்ற சம்பவங்களையடுத்து, கோபமடைந்த திமுக தலைமை, செல்வகுமாரை தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கியுள்ளது. இதுபோன்ற அடாவடிகளை திமுக தலைமை பொறுத்துக்கொள்ளாது என அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

காரணம் என்ன
இந்த நிலையில் நேற்று போலீசார் செல்வகுமாரை கைது செய்தனர். சிறைக்கு அழைத்து செல்லும் வழியில் நிருபர்களிடம் பேசிய செல்வகுமார், "இதற்கெல்லாம் காரணம், திமுக நகர செயலர் பிரபாகரன் தான். அரசியல் காழ்ப்புணர்ச்சிதான் இதற்கெல்லாம் காரணம்" என, கூறி சென்றார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications