'அம்மா’ அழைத்தால் அதிமுகவில் சேரத் தயார்... பவர்ஸ்டார் அதிரடி அறிவிப்பு!
போடி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அழைத்தால் அதிமுகவில் சேர தயாராக இருப்பதாக நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் போடியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்கு வந்திருந்த நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் கிடைத்துள்ள தீர்ப்பு உலகத்திலேயே யாருக்கும் கிடைக்காத உண்மையான நீதியின் தீர்ப்பாகும். முதலமைச்சராக அவர் மீண்டும் பதவி ஏற்று, தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வார். அதிமுக கட்சியில் சேருவதற்கு ஜெயலலிதா அழைப்பு விடுத்தால், கட்சியில் சேர்ந்து வளர்ச்சிக்காக பணியாற்ற தயாராக உள்ளேன்' என்றார்.
கன்னா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பவர்ஸ்டார், நிதி மோசடி குற்றத்திற்காக சிறைக்குச் சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அவ்வப்போது தனது சர்ச்சைக்குரிய கருத்தால், அவர் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
-
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications