அழகிரியின் கோட்டை மதுரையில் ஸ்டாலின் ஆதரவாளர் வேலுச்சாமி ஜெயிப்பாரா?
மதுரை: மதுரை தொகுதியில் வழக்கறிஞரான வி. வேலுச்சாமி போட்டியிடுகிறார்.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களில் பலர் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஆதரவாளர்களாக உள்ளனர். அப்படி ஒருவர் தான் மதுரை வேட்பாளர் வி. வேலுச்சாமி. பி.ஏ., எல்.எல்.பி. படித்த வழக்கறிஞர் ஆவார்.
6.4.1948ம் ஆண்டு பிறந்த அவர் கல்லூரியில் படிக்கும் போதில் இருந்தே திமுகவுக்காக பாடுபடுபவர். ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவராகவும், தலைமை செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார். மேலும் இரண்டு தடவை தலைமை தணிக்கை குழு உறுப்பினராக இருந்தவர்.

இது தவிர 10 ஆண்டுகளாக மதுரை மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை மதுரை கிழக்கு சட்டசபை உறுப்பினராக இருந்தார். 1989ம் ஆண்டு மதுரை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். மேலும் 2001ம் ஆண்டு பேரவை தேர்தலில் மதுரை கிழக்கு பகுதியிலும், 2006ம் ஆண்டு திருமங்கலம் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
அவருக்கு ராஜாத்தி என்ற மனைவியும், டாக்டர் ஜோதிலெட்சுமி என்ற மகளும் உள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications