சட்டியை ஓட்டையாக்கியது நீங்கள்தான்.. நாங்கள் சரிசெய்து சமைக்கிறோம்.. ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் பதில்
சட்டியை ஓட்டையாக்கியது நீங்கள்தான் நாங்கள் சரிசெய்து சமைக்கிறோம் என திமுகவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

சட்ட சபையில் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் பதில்- வீடியோ
சென்னை: சட்டியை ஓட்டையாக்கியது நீங்கள்தான் நாங்கள் சரிசெய்து சமைக்கிறோம் என திமுகவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் காலை முதலே காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்டது தொடர்பான காரசார விவாதம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து பட்ஜெட் தொடர்பான திமுகவின் கேள்விக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார். அப்போது சட்டியை ஓட்டையாக்கியது நீங்கள் தான், அந்த ஓட்டையை சரி செய்து நாங்கள் சமைத்து வருகிறோம் என ஓபிஎஸ் கூறினார்.
நிதிநிலை அறிக்கை குறித்து ஸ்டாலின் ஓட்டை பானையில் சமைக்கிற பட்ஜெட் என கருத்து கூறியிருந்தார். அதனை நினைவு கூர்ந்து ஓபிஎஸ் சட்டசபையில் இன்று பதிலுரைத்தார்.
More From
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications