“டபுள் என்ஜின் என்பது.. பெயிலியர் மாடல்! வளர்ச்சியில் தமிழ்நாட்டை பாருங்க!” - கனிமொழி
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் திமுக மகளிர் அணி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பேசிய கனிமொழி எம்பி, டபுள் என்ஜின் என்பது டப்பா என்ஜின் என்றும், காலாவதி ஆன என்ஜின் என்றும் விமர்சித்திருக்கிறார்.
தொடர்ந்து பேசிய கனிமொழி, "டபுள் என்ஜின் ஆட்சி என்பது காலாவதியான ஆட்சி. மின்னணு பொருட்கள், ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலாக இருக்கிறது. டபுள் என்ஜின் ஆட்சியில் இந்த சாதனை நடக்கவில்லை. டபுள் இன்ஜின் ஆட்சியில் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம். மறுபுறம், சமூக மேம்பாட்டு குறியீட்டில் மிகப்பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு, முதலில் இருக்கிறது.

டபுள் என்ஜின் ஆட்சி நடந்து வரும், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் ராஜஸ்தான் இந்த மாநிலங்கள் எல்லாம் சமூக மேம்பாட்டு குறியீட்டில் 30, 31 என பின்னடைந்து இருக்கிறது.
More From
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications