அந்த மாதிரி ஈனபுத்தி எனக்கு கிடையாது.. கதிர்காமு வீடியோ குறித்த கேள்வியால் டென்சனான ஓபிஎஸ்
தேனி: கதிர்காமு ஆபாச வீடியோ வெளியான விவகாரத்தில் உங்களுக்க பங்கு உள்ளதா என்ற கேள்விக்கு அந்த மாதிரி ஈனபுத்தி எனக்கு கிடையாது என துணை முதல்வர் ஓ பன்னீர்செலவம் கோபமாக தெரிவித்தார்.
தேனியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "தேனி தொகுதி அதிமுக வேட்பாளராகிய என் மகன் ரவீந்திரநாத், மேகதாது அணை கட்ட மணல் அனுப்பியதாக தவறாக பிரச்சாரம் செய்து வரும் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளோம்.

அதிமுக சார்பில் தேனி தொகுதியில் வாக்களிக்குமாறு யாருக்கும் பணம் கொடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறும் குற்றச்சாட்டு ஆதாரப்பூர்வமற்றவை
இன்றைய தொழில்நுட்பத்தில் யார் வேண்டுமானாலும் ஓட்டுக்கு பணம் கொடுப்பது போன்று போலியான விடியோவை உருவாக்கிவிட முடியும், அப்படிப்பட்ட வீடியோக்கள் தான் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது" என்றார்.
பெரியகுளம் தொகுதி அமமுக வேட்பாளர் கதிர்காமு பற்றி வெளியான ஆபாச வீடியோ வெளியானதில் விவகாரத்தில் உங்களுக்கு பங்கு உள்ளதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, ஓ.பன்னீர்செல்வம் கடும் கோபமாக பதில் அளித்தார். மேலும் அது மாதிரியான ஈனபுத்தியோ, கீழ்த்தரமான புத்தியோ தனக்கு கிடையாது என்றும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கடும் கோபத்துடன் விளக்கம் அளித்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications