படங்களின் அப்டேட்டுடன் வாக்காளர் விழிப்புணர்வு...வேற லெவலில் கலக்கம் கலெக்டர்
திருப்பூர் : தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6 ம் தேதி நடக்க உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் எப்படி வித்தியாசமாக தேர்தல் பிரசாரம் செய்ய யோசித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் டாப் ஸ்டார்களின் லேட்டஸ்ட் படங்களின் அப்டேட்டை வைத்து தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் செய்து அசத்தி வருகிறார் திருப்பூர் கலெக்டர்.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜய கார்த்திகேயன், சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் வலிமை பற்றிய அப்டேட் ஒன்றை வெளியிட்டார். அதில் தேர்தலில் அனைவரும் ஓட்டளிக்க வேண்டியதன் அவசியத்தை குறிப்பிட்டிருந்தார். இதற்கு அஜீத் ரசிகர்கள் மட்டுமின்றி, பலரிடமும் வரவேற்பை பெற்றது.

தற்போது, முகக்கவசம் அணிந்திருக்கும் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் போஸ்டரை குறிப்பிட்டு, அனைவரும் முகக் கவசம் அணிந்து, தவறாமல் ஒட்டளித்து 100 சதவீதம் ஓட்டுப்பதிவை உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். கலெக்டரின் இந்த பதிவை குறிப்பிட்டு, ட்விட்டரில் சிவகார்த்திகேயன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Brother @Vijaykarthikeyn neenga Vera level😁😁👍 its a really good initiative and I’m also joining you in this... Request everyone who goes out to vote pls #WearMaskAndVote 👍🙏😊 https://t.co/3L6jJ2X3TI
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) March 12, 2021
சிவகார்த்திகேயன் தனது ட்வீ ட்டில், பிரதர் விஜய கார்த்திகேயன், நீங்க வேற லெவல். உண்மையிலேயே இது மிகவும் பொறுப்பான செயல். இதில் நானும் உங்களுடன் சேர்ந்து கொள்கிறேன். தயவு செய்து அனைவரும் முகக்கவசம் அணிந்து தவறாமல் ஒட்டளிக்க செல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications