அடடடடே.. ரூ.2 லட்சம் பக்கத்துலயே இருந்தும்.. இவர் எதை திருடியிருக்கார் பாருங்களேன்.. செம வீடியோ
டாஸ்மாக்கில் நூதன கொள்ளை அடித்த நபரை போலீசார் தேடி வருகிறார்கள்
திருப்பூர்: டாஸ்மாக் கடையில் திருட்டு என்றதும் போலீசாரும் எவ்வளவு கொள்ளை போனதோ என்று பதறி கொண்டுதான் வந்தனர்.. ஆனால், விசாரணையில்தான் தெரிந்தது அந்த கொள்ளையனின் அதிசயம் பற்றி!!
Recommended Video

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒருடாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.. இந்த கடையில் கொள்ளை நடந்துவிட்டதாக அந்த பகுதி முழுக்க செய்தி பரவி பரபரப்பாகிவிட்டது.

நடுராத்திரி டாஸ்மாக் கடையின் ஜன்னல் கம்பியை உடைத்து யாரோ புகுந்து கொள்ளை அடித்துவிட்டதாக போலீசுக்கும் தகவல் சென்றது.. போலீசாரும் விரைந்து வந்தனர்.. கடையில் சோதனை நடத்தியபோதுதான் தெரிந்தது கொள்ளை போனது சரக்கு பாட்டில்கள் என்று!!
அந்த சரக்கு பாட்டில்கள் பக்கத்தில்தான் டேபிளில் அன்றைய கலெக்ஷன் பணம் இருந்துள்ளது.. 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் இருந்தும், அந்த குடிமகன், இதை தொடாமல், வெறும் சரக்கை மட்டும் எடுத்து சென்றுள்ளார்.
இதற்காகவேதான் ஜன்னல் கம்பிகளை உடைத்து கொண்டு உள்ளே வந்திருக்கிறார் என்பது விசாரணையில் தெரியவந்தது. பிறகு அங்கிருந்த சிசிடிவி காட்சியை போலீசார் ஆராய்ந்ததில், அந்த நபரின் முகம் பதிவாகி உள்ளது.. இதனை அடிப்படையாக வைத்து போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.
-
டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் தனியார்மயமாகிறது? விஜய்யின் மாஸ்டர்பிளான்! கோட்டையில் பரபரப்பு! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications