லுக் விட்டபடியே "தள்ளி" கொண்டு போன இளைஞன்.. அதிர்ச்சி அடைந்த மணிமாறன்.. அதிர்ச்சி காட்சி!
பைக் திருடி செல்லும் இளைஞனின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது
Recommended Video
திருப்பூர்: டூவீலரில் இருந்து சாவியை எடுக்க மணிமாறன் மறந்துவிட்டார்.. செல்போன் பேசிக் கொண்டே வந்த இளைஞன், சுற்றிலும் ஒரு லுக் விட்டு விட்டு, டூவிலரை அசால்ட்டாக கிளப்பி கொண்டு பறக்கிறார்.
திருப்பூர் குமரன் சாலையில் மணிமாறன் என்பவர் ஜெராக்ஸ் கடை வைத்துள்ளார். வழக்கம்போல கடையை திறக்க டூவீலரில் வந்தார் மணிமாறன்.

கடை வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு, கடை திறக்க போய்விட்டார், இந்த அவசரத்தில் பைக்கில் இருந்த சாவியை எடுக்க மறந்துவிட்டார். கொஞ்ச நேரம் கழித்துதான், வண்டி சாவியை காணோமே என்று நினைத்து வண்டியில் இருக்குமோ என்ற சந்தேகப்பட்டு பார்த்தார்.
ஆனால் நிறுத்தி வைத்த டூவீலரையே அங்கு காணோம், இதனால் கடை முன்னாடி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியை மணிமாறனே போட்டு பார்த்தார். அப்போது அந்த பதிவில், ஒரு இளைஞன் செல்போன் பேசி கொண்டே வருகிறார். வண்டியை பார்த்ததும், அதில் இருந்த சாவி கண்ணில் படுகிறது.
சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, வண்டியை திருடி கொண்டு நகர்கிறார். இதை கண்ட மணிமாறன் அதிர்ச்சி அடைந்து, திருப்பூர் வடக்கு ஸ்டேஷனில் புகார் செய்கிறார். இந்த ஸ்டேஷன் மணிமாறன் கடைக்கு பக்கத்திலேயேதான் உள்ளது. இதையடுத்து வண்டியை லவட்டி கொண்டு போகும் இளைஞர் யார்என்று போலீசார் கண்டுபிடித்து வருகிறார்கள்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications