பாரம் தாளாமல் கவிழ்ந்த சுமையேற்றும் வாகனம்... 19 பேர் காயம்.. போலீஸ் விசாரணை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கடலூர்: கடலூரில் சுமையேற்றும் வாகனம் பாரம் தாங்காமல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 19 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications