அமெரிக்கர்களின் ராசி பாம்பு ‘முனியன்’... சிவகங்கை நிலத்தடியில் கண்டுபிடிப்பு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கையில் வீடு கட்ட தோண்டிய போது, இரண்டு தலைகளைக் கொண்ட முனியன் என்ற அரிய வகை பாம்பு கண்டெடுக்கப்பட்டது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்தப் பாம்புகளை ராசிக்காக மக்கள் வீடுகளில் வளர்ப்பது வழக்கம். இந்நிலையில் சிவகங்கையில் கிடைத்துள்ள இந்த அரிய வகைப் பாம்பை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர். உடலின் இரண்டு பக்கமும் தலைகள் இருப்பதால், இந்தப் பாம்பு இரண்டு பக்கமும் ஊர்ந்து செல்லக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications