தொடர் வழிப்பறி... பெண் உட்பட 4 பேர் கைது... வாகனச் சோதனையில் பிடிபட்டனர்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: விழுப்புரம் அருகே கல்லிடைக்குறிச்சி பகுதியில் தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டதாக ஒரு பெண் உட்பட நான்கு பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர். வாகனச் சோதனையின் போது இவர்கள் பிடிபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications