ரூ. 15 லட்சம் மதிப்புள்ள 1700லி எரிசாராயம் பறிமுதல்... டிரைவர்கள் தப்பியோட்டம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: விழுப்புரம் அருகே கடத்தி வரப்பட்ட ரூ. 15 லட்சம் மதிப்புள்ள 1700 லிட்டர் எரிசாராயத்தைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். எரிசாராயம் கடத்தப்படுவதாகக் கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து போலீசார் நடத்திய வாகனச் சோதனையில் மினிவேன் மற்றும் டாட்டா சுமோவுடன் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தப்பியோடிய டிரைவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications