பைக் மீது வேன் மோதி விபத்து... மாத்திரை வாங்கச் சென்ற நண்பர்கள் பலியான பரிதாபம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே இருசக்கர வாகனம், வேன் மீது மோதி விபத்தில் சிக்கியதில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த காடப்பன், ஐயப்பன் இருவரும் நண்பர்கள். மாத்திரை வாங்குவதற்காக இவர்கள் பக்கத்து ஊருக்குச் சென்று திரும்பிய போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
வீடியோ:












Click it and Unblock the Notifications