மண்ணில் டயர் சிக்கியது.. ரேனிகுண்டா ஏர்போர்ட்டில் ஸ்பைஸ்ஜெட் விமானம் விபத்து- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: ஹைதராபாத்தில் இருந்து திருப்பதி சென்ற ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான எஸ்.ஜி.1047 என்ற விமானம் ரேனிகுண்டா விமான நிலையத்தில் தரையிறங்கிய போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி, விமானத்தின் டயர் மண்ணில் சிக்கி நின்றதால் விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 70க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை.
வீடியோ:












Click it and Unblock the Notifications